தெருநாய்கள் தொல்லை

Update: 2026-01-25 16:35 GMT


புதுவை கோரிமேடு காவலர் குடியிருப்பு பகுதியில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினேஷ், கோரிமேடு.

மேலும் செய்திகள்