மதுரை மாநகர் அழகர்கோயில் சாலை முதல்அய்யர்பங்களா செல்லும் சாலையின்வடக்குபுறம் பொியாா் வாய்க்கால் கரையில்சில இடங்களில் தடுப்பு சுவர் இல்லை. இதனால் அந்தப்பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே தடுப்புச்சுவர் இல்லாத பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.