சிவகங்கை நகர் பகுதி சாலையோர நடைபாதைகள் மற்றும் கடைத்தெருக்களில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்புடுமா?