வழிகாட்டி பலகை வேண்டும்

Update: 2023-01-22 11:07 GMT
நவதிருப்பதி தலங்களில் பிரசித்தி பெற்ற தலமான இரட்டை திருப்பதிக்கு ஏரலில் இருந்து செல்லும் வழியில் மங்கலகுறிச்சி, மேலமங்கலகுறிச்சி மற்றும் மங்களபுரம் பகுதிகளில் வழிகாட்டு பலகைகளோ, தூரத்தை குறிப்பிடும் அறிவிப்புபலகைகளோ இல்லாததால் பக்தர்கள் வழி தெரியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்தப் பகுதிகளில் அறிவிப்பு பலகை அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்