குடிநீர் குழாய் இல்லை

Update: 2023-01-22 09:21 GMT

காரமடை, பெரியநாயக்கன்பாளையம், தூடியலூர் ெரயில் நிலையங்களில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் எந்தவொரு கடைகளும் இ்ல்லை. மேலும் குடிநீர் குழாய்கள் கூட வைக்கப்படவில்லை. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்ைக எடுத்து, மேற்கண்ட ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்