பழனி முருகன் கோவிலுக்கு மானூர் வழியாக பாதயாத்திரை பக்தர்கள் ஏராளமானோர் வருகின்றனர். இவர்களுக்கு மானூர் ஆற்று பாலம் பகுதியில் கழிப்பறை வசதி செய்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். அங்கு கழிப்பறை வசதி இல்லாததால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?