கால்நடை டாக்டர்கள்

Update: 2023-01-18 16:43 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மதியம்பட்டி பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை. இதனால் கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகம், மதியம்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்