சிவகங்கை மாவட்டம் கல்லல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.