சேதமடைந்த சிறுபாலம்

Update: 2023-01-18 15:11 GMT
  • whatsapp icon
விருத்தாலசலம் டி.நகரில் சிறுபாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் தற்போது பலத்த சேதமடைந்து மிகவும் பலவீனமாக காணப்படுகிறது. எந்த நேரத்திலும் சிறுபாலம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், அதன் வழியாக செல்லமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சிறுபாலத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்