சாய்ந்து நிற்கும் பெயர் பலகை
திருப்பூர் மாநகர் அனுப்பர்பாளையம், 10-வது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாளையம் ரோட்டில் ஊர் பெயர் பலகை கடந்த3 மாதங்களுக்கு மேலாக சாய்ந்த நிலையிலையே உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் பெரும்பாலானோர் வெளியூர், வெளிமாநிலத்தவர் என்பதால் இங்குள்ள ஊர் பெயர் பலகையானது அனைவருக்கும் தெரியுமளவில் சரி செய்து சாய்ந்த பெயர் பதாகையை நேர் செய்து அனைவருக்கும் பயன்படும் விதமாக வைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ந.தெய்வராஜ்,அனுப்பர்பாளையம்
9442372611