கோவில்பட்டி கடலைக்கார தெருவில் இருந்த சுகாதார வளாகத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றினர். பின்னர் அங்கு மீண்டும் சுகாதார வளாகம் அமைக்கப்படவில்லை. இதனால் சிலர் திறந்தவெளியில் சிறுநீர் கழித்து செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு மீண்டும் சுகாதார வளாகம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.