சேதமடைந்த நிழற்குடை

Update: 2022-07-19 11:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பஸ் நிறுத்த நிழற்குடையின் மேற்கூரை, படிக்கட்டுகள் இடிந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ் போக்குவரத்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் வெயில் மற்றும் மழையில் நிற்கும் நிலை உள்ளது.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பஸ் நிறுத்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், மண்டபம்.

மேலும் செய்திகள்