சிதிலமடைந்த பெயர் பலகை
திருப்பூர் மாநகராட்சி 29-வது வார்டு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் லிங்கே கவுண்டன் வீதி விரிவு சாலைகள் பெயர் பொறிக்கப்பட்ட பதாகைகள் சிதலமடைந்து கிடக்கிறது.இதனை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.