அரசுப்பள்ளி தேவை

Update: 2022-07-19 11:26 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.இங்கு வசிக்கும் ஏழை மாணவ,மாணவியர் கல்வி பயிலும்  வகையில் நகர்ப்பகுதியில் அரசுப்பள்ளிகள் தொடங்க வேண்டும்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஆமினத்து ஜாக்ரினா, கீழக்கரை.


மேலும் செய்திகள்