விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. கால்வாய் பணிகள் முடிந்த பிறகு பள்ளத்தை சரியாக மூடாமல் விட்டு விட்டனர். இதனால் அப்பகுதியில் மண் குவிந்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?