வாய்க்கால் பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2023-01-18 11:59 GMT
விக்கிரவாண்டி தாலுகா உமையாள்புரம் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாய்க்கால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளத்தில் சிறுவர்கள், வயதானவர்களும் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க வாய்கால் பள்ளத்தை மூட வேண்டும்.

மேலும் செய்திகள்