கழிவுநீர் கால்வாய் மூடப்படுமா

Update: 2023-01-18 11:53 GMT
கழிவுநீர் கால்வாய் மூடப்படுமா
  • whatsapp icon
நீலகிரி மாவட்டம் ஊட்டி மார்க்கெட் பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடை வைக்கப்படுகிறது. நடைபாதையை ஒட்டியுள்ள சாலையில் கழிவு நீர் கால்வாய் ஆபத்தான முறையில் இருப்பதால் அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்