விருத்தாசலம் பாலக்கரை இறக்கத்தில் தேங்காய் ஓடுகள் குவிந்து கிடக்கிறது. இந்த தேங்கால் ஓடுகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், இதில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருவதால், பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் தேங்காய் ஓடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.