சமூக விரோதிகள் அட்டகாசம்

Update: 2023-01-11 17:09 GMT
உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட உளுந்தூர் காலனி பகுதியில் சமூக விரோதிகள் சிலர் இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன், மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதை தவிர்க்க அப்பகுதியில் இரவு நேரங்களில் போலீசாா் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி