ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே நகர் பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.