நிழற்குடை அமைப்பது அவசியம்

Update: 2022-07-19 11:05 GMT
விழுப்புரம் மாவட்டம் அரசூர் கூட்ரோட்டில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் நிழற்குடை இல்லை. இதனால் இங்கு வரும் பயணிகள் கொட்டும் மழையிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் சிறுவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். ஆகவே பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்