திறக்கப்படாத சுகாதார வளாகம்

Update: 2023-01-11 16:38 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமனஅள்ளி ஊராட்சி இருசன்கொட்டாய் கிராமத்தில் சுகாதார வளாகம் புதிதாக கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. எனவே இந்த சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மூர்த்தி, இருசன்கொட்டாய், தர்மபுரி.

மேலும் செய்திகள்