உடைந்து கிடக்கும் நடைபாதை சிமெண்டு சிலாப்புகள்

Update: 2023-01-11 15:02 GMT
பெங்களூரு மாகடி ரோடு அஞ்சன் தியேட்டரை ஒட்டி சாக்கடை கால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த நடைபாதையில் சில இடங்களில் சிமெண்ட் சிலாப்புகள் இல்லாமல் காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் சிமெண்ட் சிலாப்புகள் இல்லாமல் இருப்பதை கவனிக்காமல் செல்லும் பாதசாரிகள் சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழும் நிலை உள்ளது. ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் முன்பு நடைபாதை மீது சிமெண்ட் சிலாப்புகள் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்