அரைகுறையாக கட்டப்பட்ட பாலம்

Update: 2023-01-11 13:14 GMT

குரும்பூரில் இருந்து ஏரல் செல்லும் சாலையில் காரவிளை பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் பல மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது. எனினும் அரைகுறையாக கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி வழியாக வாகனங்கள் செல்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலம் அமைக்கும் பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்