தூத்துக்குடி மாநகராட்சி 1-வது வார்டு சில்வர்புரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதுப்பித்து கட்டப்பட்டது. எனினும் பல மாதங்களாக திறக்கப்படாததால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளான அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்களின் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.