புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-01-11 13:09 GMT
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை சமத்துவபுரத்துக்கு சாலை வசதி அமைக்க வேண்டும் என்று அய்யப்பன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அங்கு புதிய சாலை அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்