சிதறிக்கிடக்கும் நாப்கின்கள்

Update: 2023-01-11 12:14 GMT

சிதறிக்கிடக்கும் நாப்கின்கள்

பல்லடம் ஒன்றியம் செம்மிபாளையம் கிராம அரசு சுகாதார நிலையத்தில் உள்ள ஒரு கிடங்கில் அரசால் வழங்கப்படும் பிரசவித்த தாய்மார்களுக்கு மற்றும் கிராமப்புற வளர் இளம் பெண்களுக்காக வழங்கும் சானட்டரி நாப்கின் பொட்டலங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் சிதறி நீண்ட நாட்களாகவே ஒழுங்கற்ற நிலையில் கிடக்கிறது. ஆகையால் மருத்துவமனை நிர்வாகம் இதனை உடனே கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும்

ர.மணிகண்டன்,பல்லடம்.

9894266243

மேலும் செய்திகள்