தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2023-01-08 17:42 GMT
பண்ருட்டி தாலுகா கந்தன்பாளையம், கணிசப்பாக்கம் கிராம எல்லையில் மீன் அங்காடி சந்தை தினசரி நடைபெற்று வருகிறது. இங்கு மீன் வாங்க வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக சாலையின் இருபுறமும் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனா். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்