கருமகாரிய கட்டிடம் அமைக்க வேண்டும்

Update: 2022-07-19 05:14 GMT
விக்கிரவாண்டி தாலுகா காணை ஒன்றியம் கக்கனூர் கிராமத்தில் கரும காரிய கட்டிடம் இல்லை. இதனால் மழைக்காலங்களில்  இப்பகுதியை சேர்ந்த யாரேனும் இறந்தால், அவர்களது உடலை எரிக்க கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே கரும காரிய கட்டிடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்