பூட்டிக்கிடக்கும் கழிப்பறை

Update: 2023-01-08 17:40 GMT
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் கழிப்பறை மற்றும் குளியல் அறை பூட்டிக் கிடப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்