மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-01-08 17:40 GMT
மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு
  • whatsapp icon
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை-சென்னை செல்லும் சாலையில் இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் அதிக அளவல் சுற்றித்திரிகின்றன. அதிகமான வாகனங்கள் செல்லும் இச்சாலையில் மாடுகள் இதுபோன்று சுற்றத்திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, மாடுகளை பறிமுதல் செய்வதோடு, அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்