சேதமடைந்த சுகாதார நிலையம்

Update: 2022-07-19 05:12 GMT
செஞ்சி தாலுகா வீரணாமூர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் தெருவில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. முறையான பராமரிப்பின்றி இந்த சுகாதார நிலையம் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு சிகிச்சைக்காக செல்லும் கிராம மக்கள் ஒரு வித அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் நிகழும் முன் சுகாதார நிலையத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்