டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

Update: 2023-01-08 16:58 GMT

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக கடத்தூருக்கு வர வேண்டும். இங்கு பள்ளி அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால் அந்த வழியே செல்லும் பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் செல்கிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கயைும் எடுக்கப்படவில்லை. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயகுமார், தர்மபுரி.

மேலும் செய்திகள்