எரி கொட்டகை சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-08 16:50 GMT

சார்காசிமேடு கிராமத்தில் உள்ள மயானத்தில் எரி கொட்டகை சேதமடைந்து உள்ளது. இது எப்பொபோது வேண்டுமென்றாலும் உடைந்து விழும் நிலையில் இருப்பதால், அதனை உடனே சீரமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்