சேதமடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-08 16:08 GMT

முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் பழமையான கட்டிடத்தில் செயல்படுகிறது. மழை பெய்தால் மேற்கூரையிலிருந்து மழைநீர் உள்ளே வருவதால் அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்