திண்டிவனம் நகரில் உள்ள சேடன் குட்டை சாலையில் ரெயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அங்கு மேம்பாலம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.