திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பாவந்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு இரவு நேரத்தில் மருத்துவர்கள் போதுமான அளவிற்கு இல்லை. இதனால் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பாவந்தூர் சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் கூடுதல் மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும்.