ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-01-04 09:31 GMT
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
  • whatsapp icon

பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் அரசு ஒதுக்கப்பட்ட இடம் மட்டுமின்றி மற்ற இடங்களையும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதே நிலைதான், பாலக்காடு ரோடு லூர்து மாதா ஆலயம் வரை நீடிக்கிறது. பழைய பஸ் நிலைய பகுதியிலும் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது. இதனால் அங்கு வரும் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பஸ் நிலைய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்