அரியலூர் மாவட்டம், அயன்ஆத்தூர் கிராமம், ஆதி திராவிடர் காலனி தெருவில் கிழக்கு புறமுள்ள நீர்நிலைகள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்யும் போது மழை நீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.