புதுவை தலைமை செயலகம் எதிரே சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டது. இந்த கழிப்பறை திறக்கப்படாமல் சேதம் அடைந்துள்ளது. கழிப்பறையின் மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டி தற்போது கீழே விழுந்து கிடக்கிறது. கழிப்பறையை முறையாக பராமரித்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.