ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2023-01-01 15:44 GMT
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா உசிலம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட முத்துபழனியூர் கிராமத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தனிநபர்கள் கட்டிடங்களை கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி