சுவாசிக்க சிரமம்

Update: 2026-01-11 12:32 GMT

திருவள்ளூர் மாவட்டம், ராஜாஜிபுரம், பெரியகுப்பம் பகுதியில் உள்ள சோழன் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள காலி மனைகளில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை தீ வைத்து நகராட்சி ஊழியர்கள் எரிக்கிறார்கள். இதனால் வெளிவரும் புகையால் அப்பகுதி முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சுவாசிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். பொதுமக்களின் சிரமத்தை போக்கிட சம்பந்தப்பட்ட நகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.


மேலும் செய்திகள்