தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது எரிமலை மலைக்கிராமம். இந்த கிராமத்திற்கு சாலை, குடிநீர், சாக்கடை கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே மலைக்கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.