தெருநாய் தொல்லை

Update: 2023-01-01 18:45 GMT

அந்தியூர் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திாியும் நாய்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டு கொண்டு ரோடுகளில் குறுக்கும், ெநடுக்குமாக ஓடுகின்றன. இதில் சில நாய்கள் இருசக்கர வாகனங்களின் குறுக்கே பாய்ந்து ஓடும்போது, அந்த வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். மேலும் ரோடுகளில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்