புதர்மண்டி கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2022-07-18 16:42 GMT

வடமதுரை ஒன்றியம் பாடியூரில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் சுகாதார வளாகத்தை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. சுகாதார வளாகம் செயல்படாததால் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே சுகாதார வளாகத்தை சீரமைத்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.


மேலும் செய்திகள்