மூடப்படாத பள்ளங்கள்

Update: 2023-01-01 12:39 GMT

கோவில்பட்டி நகராட்சி 10, 12, 24 உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் பேவர் பிளாக் கற்கள் பதித்த பகுதியில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பள்ளங்களை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்