குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2023-01-01 12:36 GMT

குரும்பூர் மெயின் பஜாரில் தாமிரபரணி ஆற்று குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக செல்வதுடன் சாலை அரிப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகளை வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்