பண்ருட்டி ஒன்றியம் சிறுகிராமம் ஊராட்சியில் உள்ள நுலக கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாசகர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நூலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.