பொதுமக்கள் அவதி

Update: 2022-12-28 17:14 GMT

மதுரை மாநகர் சுண்ணாம்புகார தெரு பகுதியில் சாலையில் கழிவுநீர் செல்கிறது. மேலும் ஆங்காங்கே குப்பைகளும் தேங்கி காணப்படுகிறது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்