பொதுகழிப்பிட வசதி வேண்டும்

Update: 2022-12-28 17:00 GMT

திருக்கனூர் கடைவீதியில் பொதுக்கழிப்பிட வசதி இல்லாததால் சுற்றுப்புறங்களில் இருந்து பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அரசு இதனை கவனித்து கடைவீதியில் பொதுக் கழிப்பிடம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்